குழந்தைகள் W வடிவில் அமர்வதால் ஆபத்து உள்ளதா?

குழந்தைகள் விளையாடும் போது, அவர்களுக்கு எது சரி, தவறு என்பது தெரியாமல் குறும்புத்தனமாகவும், சந்தோஷமாகவும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொண்டு தவறான பழக்கவழக்கங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும். அதிலும் குழந்தைகள் உட்காரும் போது, அவர்கள் உட்காரும் நிலையை சரியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் சில குழந்தைகள் தவறான நிலையில் அமர்வதால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகள் W வடிவில் அமர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகள் அமரும் போது, அடிக்கடி W … Continue reading குழந்தைகள் W வடிவில் அமர்வதால் ஆபத்து உள்ளதா?